--- --:--:-- --

மலைப்பாதையில் திடீர் மண் சரிவு..!

19

குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மண் சரிவு மற்றும் ராட்சிப் பாறை விழுந்து போக்குவரத்து பாதித்துள்ளது. வாகனங்கள் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விரைந்து வந்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் தீயணைப்பு வீரர்கள்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon