அமலாக்கத்துறை அலுவலகத்தில் பாலிவுட் நடிகை விசாரணை..!
200 கோடி ரூபாய் மோசடி வழக்கு விசாரணைக்காக டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் பாலிவுட் நடிகை நூர் ஆஜர் ஆனார். சுமார் ஐந்து மணி நேரம் அவரிடம் விசாரணை
நடத்தப்பட்டது.
விசாரணையில் சுகேஷ் சந்திரசேகர் மற்றும் அவரது கூட்டாளிகள் தொடர்பான கேள்விகளுக்கு நூரா பதிலளித்தார். விசாரணைக்கு பின் பேட்டியளித்த நடிகை சுகேஷ் சந்திரசேகரிடம் தான் எந்த அன்பளிப்பையும் பெறவில்லை என தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





