--- --:--:-- --

புதிய லுக்கில் நடிகை ரம்யா பாண்டியன் எடுத்த போட்டோ ஷுட்..!

22

ரம்யா பாண்டியன் மக்கள் கவனிக்கப்படும் படங்கள் நடித்தாலும் அவ்வளவாக பிரபலமாகவில்லை. ஆனால் புடவையில் ஒரேஒரு போட்டோ ஷுட் நடத்தி ஒட்டுமொத்த தமிழ் மக்களின் கவனத்திற்கும் வந்தார்.

 

புடவையில் எடுக்கப்பட்ட போட்டோ ஷுட் வைரலாக அப்படியே குக் வித் கோமாளி என்ற முதல் சீசனில் கலந்துகொண்டார். அதிலும் அவர் சூப்பராக சமைக்க மக்களால் அதிகம் கொண்டாடப்பட்டார். இவரும் புகழும் இணைந்து செய்த கலாட்டாக்கள் எல்லாம் இப்போதும் பேசப்படும்.

 

கடந்த சில மாதங்களாக அதிக போட்டோ ஷுட்கள் நடத்திவரும் ரம்யா பாண்டியன் இப்போது புதிய லுக்கில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். புடவையில் வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் அவர் வெளியிட்ட இந்த குறிப்பிட்ட புகைப்படத்திற்கு மட்டுமே ஒரே நாளில் 62 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்ஸ் குவிந்துள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon