விமான நிலையங்களுக்கு அருகே 5ஜி சேவைகளை அளிக்க மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தடை விதித்துள்ளது. அக்டோபரில் 5ஜி அலைபேசி சேவைகள் முதல் கட்டமாக டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட 13 நகரங்களில் தொடங்கப்பட்டது.
ஆனால் 5G சேவைகளில் பயன்படுத்தப்படும் 3.3 முதல் 3.67 ஜிகாபைட்ஸ் வரை நடைபெற்றதில் விமானங்களில் உள்ள அல்டிமேட்டர்கள் எனப்படும் உயிர் காட்டும் கருவிகளின் செயல்பாடுகளை பாதிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் விமான நிலைய ஓடுபாதைகளில் இருந்து 2.1 கிலோமீட்டர் தூரத்திற்கு 5ஜி சேவைகளுக்கு பறக்கும் கோபுரங்களை அமைக்க கூடாது என்று சில விமான போக்குவரத்து அமைச்சகம் ஆணையிட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
பாகுபலி நடிகர் பிரபாஸுக்கு திருமணம்..நிச்சயதார்த்தம் முடிந்தது..!
மயங்கி விழுந்த முதியவரை சட்டென காப்பாற்றிய செவிலியர்..!
கிருத்திகாவை மூன்று நாட்கள் காப்பகத்தில் வைத்திருக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..!
தாமிரபரணியில் டைவ் அடிக்கும் பாட்டி..!
அம்மாவின் மருத்துவ செலவிற்காக திருடனாக மாறிய இளைஞர்..!
முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு சனிக்கிழமை வகுப்பு கட்டாயம்..!