--- --:--:-- --

கோழியை பிடிக்க முயன்ற பத்தடி நீளம் உள்ள பாம்பு..!

3

ஈரோடு மாவட்டம் கைகாட்டி வலசு பகுதியில் வைக்கோல் போருக்குள் நுழைந்து கோழியை பிடிக்க முயன்ற பத்தடி நீளம் உள்ள கருஞ்சாலை பாம்பு பிடிக்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

செந்தமிழ் நகரை சேர்ந்த திரு மூர்த்தி ஆடு கோழிகளை வளர்த்து வரும் நிலையில் நேற்று இரவு கோழிகள் அலறல் சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்த பொழுது பாம்பு இருந்தது தெரிய வந்தது. பின்னர் பாம்பு பிடி வீரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பாம்பு பிடிக்கப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon