சென்னையில் திடீர் பள்ளம் ..!
சென்னையில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. சென்னை மந்தைவெளி பகுதியில் இந்த பள்ளம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் மூன்றாவது நாளாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. திடீர் பள்ளம் போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





