--- --:--:-- --

முதன்முறையாக தனது வருங்கால கணவருடன் புகைப்படம் வெளியிட்ட ஹன்சிகா..!

11

நடிகை ஹன்சிகா தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக இருந்த ஒரு பிரபலம். சினிமாவில் நடிக்க தொடங்கிய உடனே அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் இணைந்து நடித்து வந்தார்.

 

தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். இடையில் நடிகர் சிம்புவை காதலித்தார். இருவரும் விரைவில் திருமணம் செய்வார் என்று பார்த்தால் சில பிரச்சனைகள் ஏற்பட பிரிந்துவிட்டார்கள்.

 

தற்போது ஹன்சிகாவிற்கு வரும் டிசம்பர் 4ம் தேதி திருமணம் நடக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் ஹன்சிகாவிற்கு அவரது வருங்கால கணவர் சோஹைல் அவருக்கு புரபோஸ் செய்துள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஹன்சிகா தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

 

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon