பெண் மயில் ஒன்று மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..!
ஈரோட்டில் பெண் மயில் ஒன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சூரம்பட்டி அருகே அணைக்கட்டு செல்லும் சாலையில் மின்மாற்றின் கீழே இரண்டரை வயது மதிக்கத்தக்க மயில் ஒன்று உயிரிழந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





