--- --:--:-- --

கனமழை காரணமாக ஆறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..!

2

கனமழை காரணமாக ஆறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் இரண்டு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை பெய்து வருவதால் மயிலாடுதுறை, தஞ்சை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

 

நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளில் நான்கு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மலை தொடர வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon