--- --:--:-- --

கவர்ச்சியில் எல்லைமீறும் லாஸ்லியா..!

11

பிக் பாஸ் ஷோ மூலமாக பாப்புலர் ஆனவர் லாஸ்லியா. அவர் அந்த ஷோவுக்கு பிறகு உடல் எடையை அதிகம் குறைத்து ஒல்லியாக மாறிவிட்டார். மேலும் ஹீரோயினாகவும் இரண்டு படங்களில் நடித்து இருக்கிறார். இருப்பினும் அவர் எதிர்பார்த்தது போல பெரிய ஹீரோ படங்கள் எதுவும் அவருக்கு தற்போது வரை கிடைக்கவில்லை.

 

இந்நிலையில் லாஸ்லியா படிப்படியாக கிளாமர் காட்ட தொடங்கி இருக்கிறார். அவர் தற்போது மிக மிக கவர்ச்சியாக உடை அணிந்த போட்டோஷூட் நடத்தி இருக்கிறார். இதே உடையில் தான் நேற்று ஹரிஷ் கல்யாண் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு லாஸ்லியா சென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon