செல்போனை கணவர் உடைத்ததால் விரக்தி அடைந்த மனைவி தற்கொலை..!
நெல்லை அருகே செல்போனில் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது தொலைபேசியை பிடுங்கி கணவர் உடைத்ததால் விரக்தி அடைந்த மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். நெல்லை மாவட்டம் பகுதியை சேர்ந்தவர் அதே பகுதியை சேர்ந்த காதலித்து கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டு இருப்பதாகவும் அதனால் கணவர் கண்டித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் பல நாட்கள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சினேகா குழந்தையின் உறவினர் வீட்டிற்கு சென்றபோதும் தொலைபேசியில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த மைக்கேல் தனது மனைவியின் செல்போனை பிடுங்கி வைத்துள்ளார். இதன் காரணமாக விரக்தியடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





