சிலிண்டர் வெடித்து விபத்து தொடர்பாக ஆய்வு..!
கோயம்புத்தூரில் சிலிண்டர் வெடித்து விபத்து தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கோயம்புத்தூர் வந்துள்ளனர். கோயம்புத்தூரில் நடைபெற்ற கார் சிலிண்டர் வெடித்து சிதறிய சம்பவம் தொடர்பாக நேற்று உபா சட்டம் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கோயம்புத்தூர் சம்பவம் தொடர்பாக NIA விசாரணை நடத்துவதற்கு முகாந்திரம் உள்ள வழக்காக கருதப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





