--- --:--:-- --

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை..!

6

மிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. தீபாவளி இன்று கொண்டாடப்பட்டு வரும் வேளையில் தமிழகத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலனை கருத்தில் கொண்டு நாளை ஒரு நாள் மட்டும் தமிழகத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக வரும் நவம்பர் 19ஆம் தேதி பணி நாளாக அறிவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon