--- --:--:-- --

பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார் ஜி.பி.முத்து..!

11

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 6. மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ள இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மட்டுமின்றி ஹாட்ஸ்டாரிலும் 24 மணி நேரம் ஒளிபரப்பாகி வருகிறது.

 

இந்நிலையில் தற்போது இந்த பிக்பாஸ் சீசன் 6-ன் மூலம் மக்களிடையே பெரியளவில் பிரபலமாகியிருப்பவர் ஜி.பி.முத்து. தனது பேச்சு மற்றும் வெகுளி தனத்தின் மூலம் இந்த பிக்பாஸ் சீசனின் நட்சத்திரமாகி இருக்கிறார்.ஜி.பி.முத்து தொடர்ந்து நிகழ்ச்சியில் தான் வீட்டுக்கு போக வேண்டும் என வேண்டுகொள் வைத்திருந்தார்.

 

பிக்பாஸிடமும் தான் வீட்டுக்கு போகவேண்டும் என தொடர்ந்து பேசிவந்தார், ஆனால் பிக்பாஸ் அவரை அறிவுறுத்தி நிகழ்ச்சியை தொடர சொல்லியிருந்தார். இதற்கிடையே பலபேரின் நம்பிக்கையை உடைக்கும் படி ஜி.பி.முத்து நிகழ்ச்சியைவிட்டு வெளியேறி இருப்பதாக உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon