--- --:--:-- --

இந்தி திணிப்பை எதிர்த்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்..!

1

ந்தி திணிப்பை எதிர்த்து தமிழக சட்டப்பேரவையில் அரசின் தனித் தீர்மானம் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை பேசும் மக்களின் நலனுக்கு எதிரான பரிந்துரைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது.

 

தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை பேசும் மக்களின் நலனுக்கு எதிரான பரிந்துரைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon