நேரடி ஒளிபரப்பை போராட்டக்காரர்கள் ஹேக் செய்ததால் பரபரப்பு..!
ஈரானில் அரசு தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பை போராட்டக்காரர்கள் ஹேக் செய்த வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் பலர் உயிரிழந்தனர்.
இஸ்லாமிய குடியரசின் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பின் போது புரட்சிக்காரர்கள் சில நிமிடங்கள் வரை நிகழ்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்தினர். அதில் போராட்டக்காரர்களின் சேவையால் ஹாக்கிங் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




