--- --:--:-- --

அருவியில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தால் அலறி ஓடிய மக்கள்..!

4

கோழிக்கோட்டில் உள்ள துஷரகிரி அருவியில் திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தை பார்த்த சுற்றுலாப் பயணிகள் அலறியடித்து ஓடிய காட்சிகள் வெளியாகியுள்ளன. கேரள மாநிலம் கோழிக்கோடு வனப்பகுதியில் துஷரகிரி அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

 

சுற்றுலா பயணிகள் அருவியில் குடும்பத்திலுள்ள குளித்துக் கொண்டிருந்த நிலையில் வனப் பகுதியில் திடீரென மிக கனமழையால் அதிவேகமாக சீறிப்பாய்ந்து உள்ளது. இதை பார்த்து சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon