--- --:--:-- --

அருவியில் குளிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!

10

கொடைக்கானல் அருகே அருவியில் குளிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்தான். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள பகுதியில் இந்த அருவி உள்ளது.

 

இந்த அருவியில் குளிப்பதற்காக கொடைக்கானலை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் நண்பர்களுடன் சென்றான். அருவியில் குளிக்க வந்த பொழுது அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon