--- --:--:-- --

அந்த கேள்வியை இயக்குனரிடம் கேளுங்க.. கோபமாக பேசிய சரத்குமார்..!

11

பொன்னியின் செல்வன் படத்தில் ஏதாவது பிரச்சனை இருந்தால் அதை இயக்குனரிடம் போய் கேளுங்க, என்னிடம் கேட்காதீங்க என கோபமாக பதில் அளித்து இருக்கிறார் சரத்குமார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon