370ஆவது சட்டப் பிரிவை நீக்கினால் ரத்த ஆறு ஓடும்..!
ஜம்மு காஷ்மீரில் 370ஆவது சட்டப் பிரிவை நீக்கினால் ரத்த ஆறு ஓடும் என்று சிலர் கூறியிருந்த நிலையில் மோடி என்ற முழக்கம் மட்டுமே தற்பொழுது எதிரொலிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீரில் 2 நாள் சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.
வைஷ்ணவி கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் கைகளில் கற்களுக்கு பதிலாக தற்போது புத்தகங்கள் இருப்பதாக அமித்ஷா கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





