ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கியதில் விமானி ஒருவர் உயிரிழப்பு..!
அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கியதில் விமானி ஒருவர் உயிரிழந்தார். இன்று காலை அருணாச்சலப்பிரதேசம் தவான் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் விமானி ஒருவர் உயிரிழந்தார்.
மற்றொரு விமானி படுகாயமடைந்த விபத்திற்கான காரணங்கள் குறித்து விசாரித்து வருவதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





