இளம்பெண் கொலை வழக்கில் ரெசாட் இடிப்பு..!

த்தராகண்டில் 19 வயது இளம்பெண் அங்கிதா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு சொந்தமான ரெசாட் முதல்வர் புஷ்கர் சிந்தாமணி உத்தரவின்பேரில் இடிக்கப்பட்டது.

 

ரிஷிகேஷில் உள்ள ரிசார்ட்டில் பணியாற்றி வந்த அங்கிதா பண்டாரி கடந்த 18ம் தேதி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் ரெசார்ட் உரிமையாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இளம்பெண் கொலை வழக்கில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.