படகு மூழ்கி விபத்து..!

தீவுக்கு அருகே படகு மூழ்கியதில் சுற்றுலாப்பயணிகள் சூதாட்டக்காரர்கள் உட்பட 23 சீன நாட்டவர்களை கம்போடிய மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர். மீட்கப்பட்டவர்களிடம் விசாரித்த பொழுது 3 பெண்கள் உட்பட 41 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டதாக அதிகாரிகளிடம் தெரிவித்தார்.