மனைவிக்கு விஷம் கொடுத்த கணவர்..!

தெலுங்கானா மாநிலத்தில் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மனைவிக்கு விஷம் கொடுத்து தற்கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவரின் மனைவி திடீரென மரணமடைந்தார்.

 

மருத்துவமனையில் பதிவான சிசிடிவி காட்சிகளை மருத்துவர்கள் ஆராய்ந்த போது அவருடைய மனைவிக்கு செலுத்தப்பட்டு உள்ள குளுக்கோஸ் பாட்டில் மூலம் விஷத்தை ஏற்றியது தெரியவந்தது. கைது செய்த போலீசார் மனைவியை ஏன் கொலை செய்தார் என விசாரித்து வருகின்றனர்.