லிப்ட் வருவதற்குள் கதவைத் திறந்த பெண் உடல் நசுங்கி பலி..!

லட்சியமாக போனில் பேசியபடி லிப்ட் வருவதற்குள் கதவைத் திறந்து உள்ளே நுழைந்த பெண் உடல் நசுங்கி இறந்து போனார். தெலுங்கானா மாநிலம் கம்பம் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிமளா என்ற பெண் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

 

சிகிச்சைக்குப் பின் இரண்டாம் தளத்திலிருந்து 8 மூலம் கீழே இறங்குவதற்காக லிஃப்ட் பட்டனை அழுத்திவிட்டு வருவதற்குள் மொபைல் போனில் அழைத்து வந்ததால் போனை எடுத்து பேசிக் கொண்டு கதவைத் திறந்து அலட்சியமாக உள்ளே செல்ல முயன்றுள்ளார்.

 

லிப்ட் வராததால் அந்த பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார். இதனை கவனித்து அருகில் இருந்தவர்கள் மருத்துவமனை ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதற்கு கீழே இறங்கி அவர் மீது மோதியது. இதில் அவர் உடல் நசுங்கி உயிரிழந்தார். சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.