அலைச்சறுக்கு வீரர் சாகசத்தின் போது நீர் நாய் ஏறியதால் அதிர்ச்சி..!

மெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அலைச்சறுக்கு வீரர் ஒருவரின் சறுக்கு பலகை மீது ஏறிக்கொண்ட நீர் நாய் ஒன்று அதனை பிடித்துக்கொண்டு போக்கு காட்டியது.

 

அங்கு உள்ள சாண்டா குரூஸ் கடல் பகுதியில் அலைச்சறுக்கு வீரர்கள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். பலகை மீது திடீரென நீர் நாய் விடாமல் பிடித்துக்கொண்டு அலைகளை தன் கவனத்தை திருப்பி அந்த பலகையை வீரர்கள் மீட்டு வந்தனர்.