நடுவானில் விமானத்தின் மீது பறவை மோதியதால் விமானம் விபத்து..!

டுவானில் விமானத்தின் மீது பறவை மோதியதால் விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த வீடியோவில் விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது.

 

அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த பறவை ஒன்று விமானத்தின் மீது மோதியது. இதனால் நிலை தடுமாறிய விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.