பீரோவை கயிறு கட்டி மேலே இழுத்த போது மின்கம்பிகள் உரசி 3 பேர் பலி..!

ர்மபுரி மாவட்டம் சந்தைப்பேட்டையில் இரண்டாவது மாடிக்கு பீரோவை கயிறு கட்டி மேலே இழுத்தபோது மின்கம்பிகள் உரசி மின்சாரம் தாக்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். ஆம்புலன்ஸ் மூலம் உடல் எடுத்துச் செல்லப்பட்டது.