கடும் கோபமான யாஷிகா ஆனந்த்..!

டிகை யாஷிகா ஆனந்துக்கு அறிமுகம் தேவையில்லை. இருட்டு அறையில் படம் மூலமாக ஹீரோயினாக அறிமுகம் ஆன அவர் அதற்கு பிறகு கிளாமராக படங்களில் நடித்து வருகிறார்.

 

விபத்தில் சிக்கிய அவர் தற்போது குணமாகி மீண்டும் வழக்கம்போல கிளாமர் போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு வருகிறார். அவருக்கு இன்ஸ்டாகிராமில் 3.6M ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் தினமும் வெளியிடும் புகைப்படங்கள் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகின்றன.

 

யாஷிகா எடுத்த போட்டோவை எடிட் செய்த சிலர் அதில் அலமாரியில் சில செ*ஸ் டாய்கள் இருப்பது போல மாற்றி இணையத்தில் உலவ விட்டு இருக்கின்றனர். அதை பார்த்து கடும் கோபமான யாஷிகா, உண்மையான போட்டோவுடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு திட்டி இருக்கிறார்.