டைட்டானிக் படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான ஹாலிவுட் கதாநாயகியாக கேட் வின்ஸ்லெட்.
இவர் தற்போது அவதார் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார். அது மட்டுமின்றி லீ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு குரேசியா நாட்டில் நடந்து வருகிறது. இதில் கேட் வின்ஸ்லெட் சண்டை காட்சியில் நடித்து கொண்டிருந்தபோது திடீர் விபத்து ஏற்பட்டு கீழே விழுந்தார்.
இதில் படுகாயம் அடைந்த கேட் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அவங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் தற்போது படத்தின் படப்பிடிப்பும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
கால் இல்லாத மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..!
விநாயகர் சிலை வழிபாட்டில் நடனமாடி கொண்டிருந்த இளைஞர் திடீரென பலி..!
போதை தலைக்கு ஏறுவதற்கு சானிடைசருடன் போதை மாத்திரைகளை சாப்பிட்ட நபர்..!
ஆதார் எண் கட்டாயம் இல்லை.. உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்..!
நானும் இறந்து விட்டேன் என விஜய் ஆண்டனியின் உருக்கமான வார்த்தைகள்..!
சந்திரபாபுவை சிறையில் வைத்துக் கொல்ல முயற்சி..!