--- --:--:-- --

மதுபோதையில் தகராறில் ஈடுபட்டவரை தாக்கிய பெண்..!

8

உத்தரகாண்ட் மாநிலத்தில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டவரை பெண் ஒருவர் சரமாரியாக தாக்கும் காட்சிகள் வியப்பை ஏற்படுத்துகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மது போதையில் இருந்த அவரை கைது செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon