குளியல் தொட்டியில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பிரணிதா..!
தமிழ் சினிமாவில் மாஸ், சகுனி போன்ற படங்களில் நடித்து மக்களிடம் பிரபலமானவர் நடிகை பிரணிதா. தமிழை தாண்டி கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்திருக்கிறார்.
ஆனால் பெரிய அளவில் ரீச் பெறவில்லை. கொரோனா காலகட்டத்தில் திடீரென திருமணம் செய்த அவர் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அதிரடியாக கூறினார்.அதில் இருந்து நிறைய போட்டோ ஷுட் புகைப்படங்களையும் வெளியிட்ட வண்ணம் இருந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




