--- --:--:-- --

நடிகர் ஜி.எம் குமார் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி..!

5

அவன் இவன் படம் நடிகர் ஜி.எம் குமார் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

 

மருத்துவ ரீதியான காரணங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் விரைவில் அவர் குணமடைய ரசிகர்கள் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon