--- --:--:-- --

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது..!

2

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நீதித்துறை தொடர்பில் கணக்கெடுக்கும் முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார். வரும் 30ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 

புதுச்சேரியில் கடந்த 10ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. 11,000 கோடி ரூபாயை ஒதுக்க புதுச்சேரி அனுமதி கோரியிருந்த நிலையில் நீண்ட இழுபறிக்குப் பிறகு ரூபாய் 10 ஆயிரத்து 600 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon