புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது..!
புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நீதித்துறை தொடர்பில் கணக்கெடுக்கும் முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார். வரும் 30ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடரை...





