--- --:--:-- --

காதலித்து ஏமாற்றி விட்டு திருமணம் செய்ய மறுத்தவருக்கு 23 ஆண்டுகள் சிறை..!

2

தஞ்சை மாவட்டம் திருவையாறில் காதலித்து ஏமாற்றி விட்டு திருமணம் செய்ய மறுத்தவருக்கு 23 ஆண்டுகள் சிறையும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 15 வயது இளம் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி கொடுமைக்கு ஆளாகி உள்ளார்.

 

இதுகுறித்து 2018 ஆம் ஆண்டு அளித்த புகாரில் போக்சோ நீதிமன்றம் விசாரித்து வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில் பெண்ணை ஏமாற்றியவருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon