--- --:--:-- --

9வது முறையாக தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி..!

1

9வது முறையாக தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி. பல்வேறு நாடுகளின் தூதர்கள் மற்றும் அதிகாரிகள் இந்தப் சுதந்திர விழாவில் பங்கேற்றுள்ளனர். செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் பிரதமர் மோடி.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon