--- --:--:-- --

பாடி பில்டர் விமானத்தில் புகைப்பிடிக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல்..!

5

ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் கடந்த 20ஆம் தேதி துபாயில் இருந்து டெல்லிக்கு வரவிருந்த பயணிகள் விமானத்தில் பயணித்த போது பாடி பில்டர் கட்டாரியா என்பவர் விமானத்தில் புகைப்பிடிக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல் ஆன நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உத்தரவிட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon