நீச்சல் குளத்தில் அரைகுறை ஆடையில் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா தத்தா..!
தமிழ் சினிமாவில் ஒரு 5,6 வருடங்களுக்கு முன் இளம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. தமிழ் தெரியாமல் தமிழ் சினிமாவில் நடிக்க வந்தாலும் இப்போதும் ஏதோ பேசுவார்.
பிக்பாஸ் 2வது சீசனை பார்த்தால் தெரியும் அவரது தமிழ் எப்படி உள்ளது என்பது. பிக்பாஸ் முடித்த கையோடு நிறைய படங்கள் றடிப்பார் என்று பார்த்தால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை.
மாறாக நிறைய போட்டோ ஷுட்கள் தான் நடத்தி வருகிறார். தற்போது அவர் நீச்சல் குளத்தில் அரைகுறை ஆடையில் எடுத்த போட்டோவை வெளியிட்டுள்ளார். அப்புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





