வீடியோ கேம் விளையாட ஸ்மார்ட்போன் வாங்கி தர பெற்றோர் மறுப்பு தெரிவித்ததால் தற்கொலை..!
வீடியோ கேம் விளையாட ஸ்மார்ட்போன் வாங்கி தர பெற்றோர் மறுப்பு தெரிவித்ததால் துப்பாக்கியால் சுட்டு சிறுவன் தற்கொலை செய்த சம்பவம் பாகிஸ்தானில் அரங்கேறியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் பப்ஜி கேம் விளையாடும் சிறுவர்களின் ஆர்வம் அதிகரித்து வருகிறது.
கடந்த ஜனவரி 19ஆம் தேதி சிறுவன் தனது தாயார், இரண்டு சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். விளையாட்டைத் தொடர்ந்து தோல்வியடைந்ததால் சிறுவன் விரக்தியடைந்ததாக கூறப்படுகிறது. இது போன்றதொரு அதிர்ச்சி சம்பவம் பஞ்சாப் மாகாணத்தில் நடந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





