--- --:--:-- --

பேருந்தை மருத்துவமனை நோக்கி இயக்கிய ஓட்டுநருக்கு பாராட்டுக்கள் ..!

5

கேரள மாநிலத்தில் தனியார் பேருந்தில் பயணித்த பயணி ஒருவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பேருந்தை மருத்துவமனை நோக்கி இயக்கிய ஓட்டுநருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

 

இந்நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon