--- --:--:-- --

தண்ணீரிலும் பற்றி எரிந்த தீ..!

7.1

ரிவாயு குழாயில் திடீரென கசிவு ஏற்பட்டு தீப்பற்றி எரிந்ததால் குடியிருப்புவாசிகள் அச்சமடைந்தனர். கிருஷ்ணா மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் தயார் செய்யப்படும் எரிவாயு பூமிக்கடியில் பதிக்கப்பட்டு பல்வேறு கிராமங்கள் வழியாக பகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

 

அந்த கிராமத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள குழாயில் கசிவு ஏற்பட்டு தீ பற்றி எரிந்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon