--- --:--:-- --

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய வீராங்கனை நந்திதா வெற்றி..!

7

மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய வீராங்கனை நந்திதா வெற்றி பெற்றுள்ளார். நடைபெற்றுவரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய வீராங்கனை நந்திதா வெற்றி பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

சிங்கப்பூர் அணிக்கு எதிரான போட்டியில் நந்திதா வெற்றி பெற்றுள்ளார். இந்தியாவின் மூன்றாவது அணியைச் சேர்ந்த நந்திதா இரண்டாவது சுற்று போட்டியில் முப்பத்தி நான்காவது நகர்த்தலில் வாகை சூடியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon