ஒருவருக்கு செல்லமாக முத்தம் கொடுத்த நெருப்பு கோழி..!
நம் அனைவருக்குமே செல்லப்பிராணிகள் வளர்ப்பது மிகவும் கிடைக்கும். அதிலும் பலரும் காட்டு விலங்குகள் மற்றும் பறவைகள் வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் மனிதர்கள் விலங்குகளை விளையாடுவது கொஞ்சுவது போன்ற செயல்களை தொடர்ந்து தற்பொழுது விலங்குகளும் மனிதர்களுடன் விளையாடும் வைரல் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பார்க்கமுடிகிறது.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. நெருப்பு கோழியின் மீது ஆர்வம் கொண்டுள்ள ஒருவர் பூங்கா சென்றுள்ளார்.
நெருப்பு கோழியை பார்த்த மகிழ்ச்சியில் அதோடு செல்பி வீடியோ எடுத்து கொண்டிருந்த பொழுது அவருக்கு அருகில் வந்த நெருப்புக்கோழி அவரை முத்தமிடுவது போல அழகாய் கொத்த தொடங்கியது. அவரும் நெருப்புக்கோழியின் செயலை ரசித்தபடியே தொடர்ந்து வீடியோ எடுத்து வந்துள்ளார். தற்போது இந்த வீடியோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




