ஹிமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவில் சிக்கி பலர் படுகாயங்களுடன் மீட்பு..!
ஹிமாச்சல பிரதேசத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். விமான பணியில் ஈடுபட்ட வெளிமாநில தொழிலாளர்கள் 6 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
நேரு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாறைகள் விழுந்து நொறுங்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




