--- --:--:-- --

ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் சிக்கி 30 பேர் பலி..!

8

கிண்ணியாவில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் சிக்கி 30 பேர் பலியாகினர். ஆப்பிரிக்க நாடான கென்யாவுக்கு 50 பயணிகளுடன் சென்ற பேருந்து நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஆற்றுப்பாலத்தில் சென்றபோது பேருந்து கவிழ்ந்ததில் 30 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

இதில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon