--- --:--:-- --

சரக்கு லாரி மீது கார் நேருக்கு நேர் மோதி விபத்து..!

2

கேரள மாநிலம் வயநாட்டில் சரக்கு லாரி மீது கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிக்கியது. சென்று கொண்டிருந்த கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் வந்த மினி சரக்கு லாரி மீது மோதியது.

 

இதில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்திற்கு காரணம் என்ன என்பது காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon