--- --:--:-- --

கோப்ரா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விக்ரம் பங்கேற்பு..!

9

கோப்ரா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விக்ரம் பங்கேற்றார். அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் விக்ரம் நடித்துள்ள படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

 

சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பூரண உடல்நலம் பெற்று வீடு திரும்பிய நடிகர் விக்ரம் இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். இது அவரது ரசிகர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon