--- --:--:-- --

ஆசிரியர் தேர்வு அதிரடி அறிவிப்பு..!

4

சிரியர் தேர்வு வாரியம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அரசு பள்ளிகள் கல்லூரிகளில் 10 ஆயிரத்து 370 ஒரு காலிப் பணியிடங்களை நிரப்புவது குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

 

இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு செப்டம்பரில் வெளியிடப்படும் எனவும் டிசம்பரில் தேர்வு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர பணியிடங்களுக்கு அரசாணை வெளியானவுடன் அறிவிப்பாளர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon