--- --:--:-- --

வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு..!

1

வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை 50 ரூபாய் அதிகரித்துள்ளது. சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை 50 ரூபாய் அதிகரித்து ஆயிரத்து 68 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவிப்பு வெ0ளியாகியுள்ளது.

 

சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் 50 ரூபாயாக உயர்ந்து 1068.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon